ப வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with ப
Poorva Shaada star in tamil
பூராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ட என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் வசந்தம் உண்டாகும்.
பூராடம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Sagittarius Babynames | Pooradam (Poorvashada) | All | Babynames starting with BU, DHA, BHA, DA |
"ப" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
பசுமை | Pasumai 5 | |
பத்மசுந்தரி | தாமரையைப் போல அழகானவள் 5 | |
பத்மப்பிரியா | தாமரையை விரும்புகின்றவள் 5 | |
பத்மா | Pathma, தாமரையில் வசிப்பவள் 5 | |
பத்மாசினி | Pathmasini ,தாமரையில் வசிப்பவள் 5 | |
பனிமலர் | Panimalar 6 | |
பனிமுகில் | பனியை தூறும் முகிலைப் போன்றவள் 5 | |
பன்மலர் | Panmalar 5 | |
பரிநிதா | Parinitha 6 | |
பரிமளம் | Parimalam 5 | |
பரிமளா | Parimala 5 | |
பல்லவி | Pallavi 5 | |
பழனியம்மாள் | Palaniammal 10 | |
பவதாரணி | Bavatharini 5 | |
பவனா | Pavana 5 | |
பவப்ரியா | 5 | |
பவளம் | Pavalam 5 | |
பவளவள்ளி | Pavalavalli 5 | |
பவாணி | Bavani 5 | |
பவித்ரா | Pavithra 6 | |
பவ்யாமி | 5 | |
பஸ்மதி | Basmathy 5 | |
பாக்கியா | Pakiya 5 | |
பாணுசா | Banusha 5 | |
பாமதி | Bhamathy 5 |
.